சிங்கப்பெண்ணின் சிறப்பான செயல், கையும் களவுமாக போலீசிடம் சிக்கிக்கொண்ட குடி மகள் .,

நமது நாட்டு மக்கள் பெண்களை தெய்வமாக கருதி வருகின்றனர் ,சட்டங்கள் கூட பெண்களுக்கு சாதகமாகவே இருந்து வருகின்றது இதனால் ஆண்களால் எந்த ஒரு பிரச்சனைகளும் வரவில்லை ,இதனை சிலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,


முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியில் வரவே தயக்க படும்பெண்கள் தற்போது ஆண்களுக்கு நிகரான வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர் ,இவர்கள் தான் பாரதி கண்ட புதுமை பெண்ணா இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போனது இவர்களை போல் ஆட்களால் அணைத்து பெண்களையும் சிலர் தீயவர்களாக தோன்றுகின்றனர் ,

   

சில நாட்களுக்கு முன்னர் வாகன சோதனையில் இரு காவலர்கள் ஈடுபட்டிருந்தனர் ,இதில் ஒரு இளைஞர் மதுபோதையில் வந்ததால் போலீசிடம் சிக்கினார் ,அவரை விசாரித்து கொண்டு இருந்த போது இரு பெண்கள் அதே வழில இரு சக்கர வாகனத்தை வளைத்து ஓட்டிவந்தனர் ,சந்தேகத்தின் பேரில் அவர்களையும் விசாரணை நடத்திய போலீஸ் , இதோ அந்த பதிவு .,