
இவுலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் உள்ளனர் ,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இவ்வுலகில் தான் உள்ளனர்.
சமீபத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்குள் அமானுஷய சக்தி பூந்து விட்டது என்று அந்த பெண்ணை சுற்றி அனுமன் பக்தர்கள் மந்திரத்தை கூறினார் ,அதற்கு நடுங்கும் படி அந்த பெண்ணின் முக பாவனைகளும் ,உடல் அசைவுகளும் அரங்கேறி இருந்தது.
இதை நம்பலாமா வேண்டாமா என்றால்இதற்கு ஒரு விவாத மேடை தான் அமைக்க வேண்டும் அதில் கடுவுள் பெரியதா அமானுஷம் பெரியதா என அறிந்துவிடும் என்று பலரின் வேண்டுகோளாகவே உள்ளது இதனுள் மனிதம் இடத்திலும் இதை கூற விரும்பினால் கேட்பவர்கள் சிலர் மட்டுமே இருப்பர் .