என் கண்ணையே என்னால நம்ப முடியலையே..? இதெல்லாம் எப்படி தான் யோசிக்கிறாங்களோ ..? நீங்களே பாருங்க

நாம் சிறுவயதில் கண்ணனுக்கு அடைந்த கட்டுக்கதையை கேட்டுள்ளோம் அதன் வகையில் ,அப்பொழுது இருந்த கால கட்டங்களில் நமது வீட்டில் இறக்கும் வயதானவர்கள் நமக்கு கூறும் கதைகளை நினைத்தாள் இன்று சிரிப்பு வரும்.

   

ஆனால் இப்பொழு உள்ள குழந்தைகள் தொலைபேசியை எடுத்து கொண்டு ஊர்வலம் வருகின்றனர் FREE FIRE ,PUBG போன்ற ஆன்லைன் விளையாடினாள் குழந்தைகள் எதிர்காலம் கேள்வி குறியாகவே உள்ளது .

அப்பொழுது இருந்தவர்கள் கட்டுக்கதைகளை நம்பி காலத்தை வீணாக்கினார் ஆனால் இப்பொழுது இருப்பவர்கள் ஆன்லைன் விளையாட்டின் மூலம் சீர் அழிக்கிறார்கள் இது மிகவும் வேதனையான ஒன்றாகவே பெற்றோர்களிடத்தில் பார்க்க படுகிறது ,அந்த காலத்தை நினைவு கூறும் வீடியோ பதிவு ஒன்று இதோ ..,