சில மக்களிடம் மனித நேயம் சிறிது வாழ்ந்து கொண்டு தான் உள்ளது ,மனதை உருக்கும் சிசிடிவி காட்சிகள் .,

சில நாட்களுக்கு முன் சாலை ஓரமாக உட்கார்ந்து கொண்டு அனைவரிடமும் பாட்டி ஒருவர் உதவி கேட்டிருந்தார் ,அப்பொழுது அந்த சாலை வழியில் வேகமாக வந்த கார் ஒன்று ரோட்டில் இருந்த சேற்றை வாரி அந்த வயதானவர் மீது அடித்து விட்டு சென்றார் ,அதன் பின் அவர் வாகனத்தை நிறுத்த கூடவில்லை ,

அந்த தண்ணீரில் அந்த வயதானவர் நினைத்ததால் அவர் குளிரில் நடுங்கி கொண்டிருந்தார் ,அந்த வழியில் வந்த பெண்மணி ஒருவர் அவர் மீது அடிக்கப்பட்ட சேற்றை சுத்தம் செய்தார் ,அதை தவிர அவரிடம் கொடுக்க வேறெதுவும் அந்த பெண்மணியிடம் இல்லை ,

அதனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த காவல் துறையினர் ,அவர்கள் பக்கத்தில் வந்தனர் அப்பொழுது அவர் குளிரில் நடுங்கியதால் அவருக்கு துண்டு ஒன்று கொடுத்தார் அந்த போலீஸ் அதிகாரி ,இந்த வீடியோ அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது .,