இப்படி ஒரு அதிசய நிகழ்வை இதுவரையில் யாருமே பார்த்திருக்க மாட்டீங்க .,

பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. சிவனுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.

   

பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம்.பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பாம்பிடம் கடி வாங்கி கொள்கின்றனர் ,

அதனை தொந்தரவு செய்யாமல் இருந்தால் அது நம்மை எதுவும் செய்வது கிடையாது சில நாட்களுக்கு முன்னர் நாக பாம்பு ஒன்று சிவன் சன்னிதானத்துக்கு சென்று அங்கு தெய்வத்தை போல் காட்சியளித்தது , இதனை பார்த்த அந்த ஓர் மக்கள் திகைத்து போனார்கள் .,