தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு இளநீர் கொடுத்து சந்தோஷத்தை தெரிவித்த தீவிர பெண் தொண்டர் , இணையத்தில் வெளியாகி வைரல் .,

நமது தமிழ்நாட்டு முதல் அமைச்சர் திரு .மு. க .ஸ்டாலின் அவர்கள் பதவி பொறுப்பேற்றதில் இருந்தே மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு சேர்த்து வருகின்றார் ,இதனால் மிகவும் சந்தோஷத்தில் உள்ள மக்கள் இவரை முன்பே முதல் அமைச்சராக்கி இருக்கலாமோ என்று மனதில் நினைத்து வருகின்றனர் ,

   

சில ஆண்டுகளாக நமது நாடு மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளும் கொரானாவின் பாதிப்பினால் பெரும் அளவிலான வர்த்தக இழப்பினை சந்தித்து வந்தது ,இதன் மூலம் பல உயிர் இழப்புகள் கூட நடந்தது ,அந்த சூழ்நிலையில் அணைத்து தரப்பினரும் தயக்கம் காட்டிய நிலையில் நமது நாட்டு இளைஞர்கள் பலரும்,இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஏழைகளை காப்பாற்றினார் ,

இதனால் தற்போது முதலமைச்சராக இருந்து வரும் ஸ்டாலின் அவர்கள் இந்த இளைஞர்களை பாராட்டியிருந்தனர் , இவர் சமீபத்தில் பிரச்சனை தீர்க்கும் கூட்டத்துக்கு சென்றபோது திமுக தீவிர பெண் தொண்டர் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இளநீர் கொடுத்து மகிழ்வித்தார் , இந்த காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது , அந்த காணொளி இதோ உங்களின் பார்வைக்காக .,