நம் தமிழ் நாட்டில் தொழில்களுக்கு விளம்பரம் செய்ய சொல்லி தரவா வேண்டும் ,சமீப காலங்களாக அவர்களின் தொழில்களை வளர்த்துக்கொள்ள புது விதமான முயற்சிகளில் ஈடு பட்டு வருகின்றனர் ,அது என்னவென்றால் சலூன் கடைகளில் நடிகர் நடிகைகளுக்கு மொட்டை அடித்தது போல் விளம்பரம் செய்து வருகின்றனர் ,
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இது போன்ற புது வித முயற்சிகளை வைத்து ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர் ,இது போன்று பல கடைகளில் இது போன்ற வித்யாசமான நிகழ்வு நிகழ்ந்து கொண்டு உள்ளது ,நடிகர்களை வைத்து இது போன்று செய்வதால் ரசிகர்கள் இடையே கோபம் எழும் என சிலர் நினைக்கின்றனர் ,
இதை ஒரு நகைச்சுவைக்காக செய்திருந்தாலும் இது நாகரீகம் அற்றதாகவே எனக்கு தெரிகிறது குறிப்பாக இதில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக இறக்கும் சிவர்கார்த்திகேயனின் புகைப்படமும் ,புன்னகை அரசியான சினேகாவின் புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளது ,இதோ அந்த வீடியோ பதிவு .,