சீரியல்ல குளிக்கிற சீனெல்லாம் இப்படி தான் எடுப்பங்களா..? இவ்வளோ நாளா இது தெரியாம போச்சே… நீங்களே பாருங்க..

அபி டெய்லர் என்பது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய தமிழ் மொழி நாடகமாகும், இந்தத் தொடர் 19 ஜூலை 2021 அன்று வெளியிடப்பட்டது, இந்த நிகழ்ச்சி நெட்வொர்க்கின் சர்வதேச சேனல்களிலும் சர்வதேச அளவில் ஒளிபரப்பப்பட்டது.

இது இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, மொரிஷியஸ், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் கலர்ஸ் தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் எச்டியில் ஒளிபரப்பாகிறது.

   

எபிசோட்களை Voot ஆப் மூலம் பார்க்கலாம் அது மட்டும் இல்லாமல் இது இணைய தொலைக்காட்சி சேவைகளான Lebara Play மற்றும் YuppTV வழியாகவும் கிடைக்கிறது.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக அபிராமியாக ரேஷ்மா முரளிதரன், அசோக்காக மதன் பாண்டியன், ரேஷ்மா பசுப்புலதி அனாமிகாவாகவும் (அசோக்கின் மூத்த சகோதரி),
நீலாம்ப்ரியாக சோனா ஹைடன் (அசோக்கின் அம்மா).

இந்நிலையில் இந்த சீரியலில் பாத்ரூம் சீன் எப்படி எடுக்கிறார்கள் என்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது அது இணையத்தில் வைரல் ஆகி ஷேர் செய்து வருகின்றனர், இதோ அந்த வீடியோ காட்சி.