என்னடா இது…!! ஜீப்பை எடுத்துக்கொண்டு இந்த குரங்கு என்ன ஜாலியா சுத்துது பாருங்க.. வேற லெவெலா ஒட்டுதே

நம்மை விட வனவிலங்குகளே அதிகமான ஆர்வத்துடன் கற்றுக்கொன்று வருகின்றது ,நமது முன்னோடியான மனித குரங்கை பற்றி சொல்லவே தேவையில்லை அவ்வளவு புத்திசாலிகளாக அவை இருந்து வருகின்றனர் ,

   

அந்த வகையில் வனவிலங்கு பூங்காவில் ஒரு மனித குரங்கு ஜீப் ஒன்றை மாஸாக எடுத்து கொண்டு அந்த பூங்காவை சுற்றி பார்க்கின்ற நிகழ்வு அங்குள்ளவர்களை ஆச்சரியத்தை ஆழ்த்தி உள்ளது ,இவற்றுக்குள்ளையும் இவளவு திறமையா என்பது போல் வியப்பில் உள்ளனர்,

இதனை பார்க்கும் பார்வையாளர்கள் ,அந்த குரங்கு செய்யும் சேட்டைகளை நீங்களே பாருங்கள் இவற்றை எல்லாம் பார்க்கும் போது இது அனைத்தையும் திறன்களை கொண்டதாக திகழ்கின்றது ,இதோ அந்த குரங்கு ஜீப் இயக்கிய பதிவு .,