டேய் ஆண்டவா.!! இப்படி ஒரு சம்பவம் எப்ப தான்டா எங்களுக்கு நடக்கும்? இதெல்லாம் கனவுல கூட நடக்காதா..?

கல்யாண நிகழ்வு என்பது வாழ்வில் ஒரு முறைதான் நடக்கும் அதிலும் பெண் பார்க்கும் தருணம் மிகவும் நினைவிற்குரியவை முதல் முதலில் அவர்கள் பார்த்து கொண்ட தருணமாகும்.

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.

   

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க திருமணத்திற்கு முன்பு பெண் பார்க்க வரும் நிகழ்வும் ஓர் அழகான தருணம் தான். சில அழகான தருணங்களின் தொகுப்பு இதோ…