தமிழ் பாடல்களுக்கு டுப்ஸ்மாஷ் செய்து அசத்திய தமிழ் பெண்கள் ,எல்லாருமே வேற லெவல் எக்ஸ்ப்ரஸின் தான்

முன்பெல்லாம் பிரபலம் மட்டுமே உபயோகித்து கொண்டிருந்த இந்த டிக் டாக்கை இப்பொழுதெல்லாம் சாமானிய மக்களும் இதனை உபயோகித்து ட்ரெண்ட் ஆகி வருகின்றனர் .

   

திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது இதோ போன்ற செயல்களை செய்து வருகின்றனர் ,ஒரே வீடியோவில் நல்ல ரிச் கிடைத்து விடுத்துகிறது .

அந்த வகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, போன்ற திரைகளில் வளம் வந்து கொண்டே இருகின்றனர் ,

அந்த வகையில் அழகிய இளம் பெண்கள் சிலர் செய்த டிக் டாக் விடியோக்கள் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வருகிறது.இதில் ஆண்களும் விருப்பமுடன் செய்து வருகின்றனர் இதோ அந்த வீடியோ, இது போன்ற நிகழ்வுகளை கண்டு மகிழுங்கள் …,