தமிழ் மரபில் இப்படியொரு தற்காப்பு ஆயுதமா? தமிழனின் பெருமை உலகரியட்டும்… வியக்க வைத்த கண்டுபிடிப்பு ..!

தமிழனின் வியக்க வைக்கும் கண்டுப்பிடிப்புகள் ஏராளம். தமிழன் பெருமையை பற்றி கூறிக் கொண்டே போகலாம். வழமையாக தமிழரின் கண்டுப்பிடிப்பினை பார்த்து வெளிநாட்டவர்கள்தான் ஆச்சியத்தில் மூழ்குவார்கள்.

   

குறித்த இக்காணொளியில் அந்தவகையில் நாமெல்லாம் மறந்துபோன நம் பாரம்பர்ய சிறப்புமிக்க ஊதுகொல்லி குறித்த வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது என்ன ஊதுகொல்லி எனக் கேட்கிறீர்களா? இதோ இங்கே, பலூனை மாடலாக வைத்து சோதனை முயற்சிய நீங்களே பாருங்க. வைரல் வீடியோ இதோ