தை ஒன்றாம் நாளை பொங்கல் திருநாளாக உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் இன்றுவரை கொண்டாடி வருகின்றனர் என்று அனைவரும் பொங்க பானை வைத்து பொங்கலை கடைப்பிடித்து வருகின்றனர்.
பொங்கல் திருநாளில் கிராமப்புறங்களில் சிறப்பாக ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் விளையாட்டு போட்டிகள் நடக்கும் அந்த போட்டிகள் அனைத்தும் பார்க்க மிகவும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த வீடியோவில் ஒரு கிராமத்தில் பொங்கல் திருநாளையொட்டி செங்கல் நடை எனும் போட்டி விளையாடப்படுகிறது அதில் திருமணமான கணவன் மனைவிகள் கலந்துகொள்கின்றனர் இந்த விளையாட்டு பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது.