தாத்தாவின் திறமைக்கு அவரு இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல ,புதுவித முயற்சியில் முதியவர் .,

நம் நாடு மக்கள் எப்பொழுதுமே திறமை மிக்கவசர்களாக இருந்து வருகின்றனர் ,அந்த வகையில் மீன் பிடிப்பதற்கு பல்வேறு முறைகளை பலரும் கையாண்டு வருகின்றனர் ,ஆனால் அது அனைத்துமே வெற்றியில் முடிந்து விடுவதில்லை ,இவரை போல் அறிவு கொண்டவர்,

 

நம்மிடம் வீணாக இருக்கும் இருக்கும் பொருட்களை உபகரணமாய் வைத்து புது வித முயற்சிகளை ஈடுபடுத்தி வருகின்றனர் ,இந்த முதியவர் இவ்வளவு வயதான காலங்களிலும் அசராமல் மீன் பிடிக்க முயற்சி செய்து வருகின்றார் ,அதுவும் நம் தினமும் குளிர்பானம் குடித்து விட்டு ,

   

வீணாக தூக்கி போடும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு முயற்சிக்கின்றார் ,இது ஒரு தொழிலாகவே செய்து கொண்டு வருகின்றார் இந்த முதியவர் ,சிறு வயதில் இருபவர்களே இது போல் முயற்சிகளை எடுக்க தயங்கும் நிலையில் ,இவர் அசால்டாக செய்து வருகின்றார் .,