தாலி கட்ட 2 நிமிடம் முன் திடீரென மாலையை தூ.க்.கி எ.றி.ந்.து நடையை கட்டிய மணமகள்..! தி.கை.த்துபோன உறவினர்கள்..!! வைரல் வீடியோ

திருமணம் என்றாலே வேடிக்கை, கிண்டல் கேலி என பல விதமான சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிறைந்திருக்கும். அந்த வகையில் திருமண வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

திருமண நாளில், மணமகன் தனது மணமகளுக்கு மேடையில் மாலை அணிவிக்கும் போது, மணமகள் த.டு.த்து நி.று.த்தி அதை தூ.க்.கி எ.றி.கிறார். அதன் பின்பு, கொஞ்ச தூரம் நடந்து சென்ற பின்னர் சிரித்தப்படியே வருகிறார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உறவினர்கள் அனைவரும் சிரிக்க கி.ண்.டல் செ.ய்.வதற்காகவே ம.ண.மகள் அ.ப்.படி செய்துள்ளார் என்பது தெரிகிறது.