திடிரென்று மணப்பெண் செய்த செயலினால் மிரண்டு போன புது மாப்பிள்ளை ,என்ன நடந்துருக்குனு பாருங்க .,

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி வாழ்க்கையில் இணையர் தேர்வு முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம்.

   

திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விஷயம் அல்ல.இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். என்ன தான் பார்த்து, பார்த்து திருமணம் செய்தாலும் திருமணத்தின் பின்னர் தன் வீட்டுப் பெண்.இன்னொரு வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்னும் சோகம் அவர்களை மிகவும் வாட்டும் .

இவர்கள் திருமணம் முடிந்து ஜோடியாக பந்தியில் அமர்ந்து உணவு உண்பது வழக்கம் தான்,ஆனால் இந்த பெண் சாப்பிட்டு இருக்கும் போதே திடிரென்று மாப்பிள்ளைக்கு ஊட்டிவிட்டதால் மாப்பிளை பதற்றம் அடைந்தார் இந்த நகைச்சுவையான விஷயம் சில நாட்களுக்கு முன்பு தான் நிகழ்ந்துள்ளது, இதோ அந்த பதிவு .,