மேடையில் மாப்பிள்ளைக்கும் முத்தம் குடுத்த மர்ம நபர்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி…

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம்.

   

மேலும் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு நெறய வருத்தம் இருக்கும் என்பது தான் உண்மை. அதற்க்கு காரணம் பிரிவு, இங்கேயும் அப்படித்தான் திருமணம் முடிந்து, மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறார் பெண்களை, அதாவது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள், பொறந்த வீட்டில் இருக்கும் நபர்களின் பிரிவு தாங்க முடியாமல் அழுகிறார். ,

ஆனால் இந்த நிகழ்ச்சியில் அப்படி நடக்கவில்லை நண்பரின் திருமணத்திற்கு வந்தவர் ,பெண் போல வேடம் அணிந்து கொண்டு வந்தார் ,சட்டென்று மேடையில் இருந்த நன்பருக்கு முத்தமிட்டார் இதனால் அங்கு சில நிமிடங்களுக்கு பதற்றம் நிலவியது ,இதோ அந்த பதிவு .,