கிராமத்து திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் மணப்பெண் ஒருவர் ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்
தற்போதெல்லாம் திருமணம் என்றாலே தனியாக ஆடி பாட குழுக்களை தயார் செய்வது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. மணமக்களும் கூட நடனம் பழகிக்கொண்டு நடனம் ஆடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் இங்கு மணப்பெண் ஒருவர் செம்ம ஆட்டம் போட்ட வீடியோ காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ…