திருமண வரவேற்பில் இளம்பெண் சேலையில் போட்ட செம டான்ஸ்..!! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி !!

தற்போது உள்ள இளைஞர்கள் இணையத்தில் அதிக அளவில் நேரத்தை செலவிட்டு வந்தாலும், கலை ஈடுபாடு குறையவில்லை என்றே சொல்ல வேண்டும். நண்பர்களின் திருமணங்கள், உறவுகளின் திருமணம் என்று அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொண்டு தங்கள் கலை திறமையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்

   

ஒவ்வொரு நாளும் சமூகவலைதளங்களில் பலவகையான வீடியோக்கள் கடந்து செல்கின்றன. ஆனால், இதுபோன்ற மக்களை மகிழ்விக்கும், பொழுதுபோக்கு வீடியோக்கள்தான் அன்றைய நாளின் வைரலாக பரவுகிறது.

திருமணங்கள் என்றால் சந்தோஷம், சிரிப்பு, காமெடி, காதல் என எல்லாம் நிறைந்திருக்கும். திருமண உறவுகளை ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இப்போது நம் நாட்டில் நடக்கும் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடந்து வருகிறது.

இப்போதெல்லாம் திருமண வரவேற்பு என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக தான் இருக்கிறது. முன்பெல்லாம் வீட்டில் உள்ள சிறுவர்கள் மட்டுமே நடனமாடுவதை பெரியவர்கள் அமர்ந்து கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

ஆனால் இப்போது மணப்பெண் வரை அனைவரும் ஆடத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் திருமண வரவேற்பில் இளம்பெண் ஒருவர் சேலையில் போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அவரது நடத்தை பார்க்கும் இணையவாசிகள் அவரை பாராட்டி புகழ்ந்து பல கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது