சின்ன குழந்தைகள் இருந்தாலே அந்த இடமே குதுகலமா இருக்கும் அவர்கள் செய்யும் சேட்டைக்கு ஈடே இல்ல அதை போல துருக்கியில் நடந்த ஒரு நிகழ்வுதான் இது ஒரு சிறுமி செய்த செயலை பாருங்க, உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.
எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,
துருக்கி தலைநகர் அன்பராவில் புதிய பூங்காவை திறந்து வைக்க நிகழ்ச்சியில் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் ரிப்பன் வெட்ட சற்று தாமதமானதால்,
அங்கு இருந்த சிறுமி கையில் இருந்த கத்திரிக்கோலை வைத்து ரிப்பன்னை வெ ட் டி விட்டார், அதையடுத்து வேறவழில்லாமல் அதிபர் துண்டிக்கப்பட்ட ரிப்பன்னை திரும்ப வெ ட் டி புதிய பூங்காவை திறந்துவைத்தார்.