ஆண்டிபட்டி – தேனீ … முதல் முதலாக போடப்பட்ட பாதையில் ரயில் இன்ஜினை இப்படி தான் சோதிப்பங்களா..? நெகிழ்ந்து போன கிராமவாசிகள்

முன்பெல்லாம் எங்கு சென்றாலும் நடந்து தான் செல்வார்கள் ,ஆனால் இப்பொழுது வான்வெளி பயணம் முதல் கடல் வழி பயணம் வரை நமது மக்கள் செய்து கொண்டு வருகின்றனர் ,காரணம் என்னவென்றால் கூட நெரிசலை குறைப்பதற்காகவும் ,மிக விரைவில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்வத்திற்காக ,

   

இது போன்ற வாகனங்களில் அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர் ,இதற்கு இரண்டிற்கு மத்தியில் உள்ள ரயில்வே பயணத்தை அதிகமான பயணிகள் விரும்புகின்றனர் ,காரணம் என்னவென்றால் இதில் செல்வதற்கான விளையும் குறைவு தான் இதில் செல்வத்தினால் இயற்கையை கண்டு ரசித்து கொண்டே போலாம் ,

என்பதே  அனைவரின் கருத்தாக இருந்து வருகின்றது ,சமீபத்தில் தேனீ மாவட்டத்தில் ரயில் ஊட்ட சோதனையானது நடைபெற்றது இந்த நிகழ்வை அங்கிருந்த ஒருவர் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இந்த நிகழ்வினால் தேனீ மாவட்ட மக்கள் சந்தோஷத்தில் இருந்துவருகின்றன .,