நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி யார் தெரியுமா? அட இந்த பிரபலம் தானா..? முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

நடிகர் விஜய் ஆண்டனி இசை அமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலா சிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.

   

பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்த இவர், ‘நான்’ எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின் சலீம், பி.ச்சைக்காரன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது மனைவி பாத்திமாவுடன் சென்று தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இதில் முதல் முறையாக தனது மனைவியை அனைவருக்கும் தெரியவைத்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்…