நடிகை ரித்திகா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..?விடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

விஜய் தொலைக்காட்சியில் தற்போது படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இடையில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் புதிதாக நடிக்க வந்தவர் ரித்திகா.

   

சில மாதங்களாக தான் இவர் வரும் காட்சிகள் அதிகம் காட்டப்பட்டு வருகிறது. இவர் சீரியலை விட குக் வித் கோமாளி 2, காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினார்.

அண்மையில் இவர் தனது பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வந்தார் அப்போது தனது தம்பியை அக்காணொளியில் காண்பித்தார். அதை பார்த்த அனைவரும் ரித்திகாவை பெரிதாக பாராட்டினர், ஏன் என்பதை தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள்