நடுரோட்டில் என்ன குத்து குத்துராங்க..!! பாத்துட்டே இருக்கலாம் போலவே இருக்கே..!! என்னமா ஆடுறாங்கப்பா..

பண்டிகையை கொண்டாடுவது என்றாலே நமக்குள் இனம் புரியாத ஒரு சந்தோசம் தான்,வருடத்திற்கு சில முறை மட்டுமே இதுபோல் பண்டிகையை கொண்டாட முடிகிறது காரணம் நம்மை சுற்றி உள்ள மக்கள் இவற்றையெல்லாம் பார்த்தால் சில மனிதர்களுக்கு பிடிக்காது.

   

ஏனென்றால் இந்த உலகம் என்பது நாடக மேடை அதில் நடித்திடும் கதாபாத்திரங்கள் மட்டுமே நாம் ,நம்மளால எவ்வளவு நாள் சந்தோசமாகவும் ,நின்மதியாகவும் இருக்க முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது இன்று உள்ள வாழ்க்கை நாளை தலைகீழாக மாற கூடும்.

அதனால் இருக்கும் வரை இதுபோல் சந்தோசம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்லுங்கள் ,இந்த பதிவில் உள்ள நடன பெண்ணுக்காக இவர்கள் குடும்பம் துணை நிற்கின்றது ,அதுபோல் உங்களுக்கு விருப்ப பட்டவர்களிடம் துணையாய் நில்லுங்கள் .