நமக்கு அருகிலே அதிகம் ஆற்றலை கொண்ட தானிய பொருட்கள் உள்ளது ,அது என்னனு தெரியுமா ..?

நாம் எதிர்ப்பு சக்திக்காக பல்வேறு மாத்திரைகளையும் ,ஊசியும் செலுத்தி கொண்டு வருகின்றோம் ,ஆனால் இதற்கு இயற்கை முறையில் விளையும் நட்ஸை உன்று வந்தாலே போதும் ,இதற்கு தீர்வானது விரைவிலே எட்டப்படும் ,

   

அந்த வகையில் விலை மலிவான விதைகள் என இருக்கென்று சிலருக்கு தெரியவில்லை ,இந்த உணவு நமது உடல் தகுதி அடைய செய்யும் அளவுக்கு கூட ஆற்றலை பெற்று வருகின்றது ,இதில் பயன் என்பது மிக பெரியது,ஆனால் இதின் உபயோகிக்கும் முறையானது எளியதாக தான் அமையக்கூடும் ,

இதனை ஒரு சிலர் மட்டுமே ஆர்வத்தோடு உண்டு வருகின்றனர் ,அதில் இங்கு கிடைக்கப்படும் தானிய வகைகள் எவையெல்லாம் பயன்பாட்டில் உள்ளது என்று தெரிந்துகொண்டால் அதனை உபயோகிக்க தவற மாட்டிர்கள்,இதோ அதில் முக்கியமான தானியங்கள் .,