நம்ப வைத்து ஏமாற்றிவிட்டு சென்ற கணவன்..!! பிக்பாஸில் உண்மையை உடைத்த பிரபல நடிகை.

நாம் ஆவலுடன் பார்த்து கொண்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது கடந்து வந்த பாதை பகுதியில் வாழ்வில் ஏற்பட்ட கசப்பமான விடயத்தினையும், கடந்து வந்த பாதைகளையும் க ண்ணீ ருடன் விவரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றை காண முதல் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது, இதில் சின்னதம்பி சீரியலில் மூலம் நம்மை கவர்ந்த நடிகை பாவனி கண்ணீருடன் தனது கதையை பகிர்ந்துள்ளார்.

   

நடிகை பாவனியின் கணவர் பிரதீப் தி டீரெ ன த ற்கொ லை செய்து கொண்டார் அந்த நேரத்துல எனக்கு அழுகை வரல அவர்மேல் கோவம்தான் வந்தது கடவுள் என்னை கடைசி வரை தனியாக இருக்க வேண்டும் என்று படைத்திருக்காரோ என்று அவர் கணவரின் தற்கொலை குறித்தும், தான் அனுபவிக்கும் கஷ்டங்கள் குறித்தும் கண்ணீர் மல்க கூறியுள்ளார் பார்க்கும் நம்மை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அந்த வீடியோ காட்சியை நீங்களும் பாருங்கள்.