நள்ளிரவில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்… இப்படி ஒரு மனைவி கிடைக்க கொடுத்து தான் வச்சிருக்கணும்

தங்கள் வாழ்க்கைத்துணையின் பிறந்தநாள் என்பது கூடவே வாழும் இணையருக்கு மிக முக்கியமான தருணம் தான். அந்த வகையில் இங்கே தன் கணவரின் பிறந்தநாளுக்கு ஒரு பெண் கொடுத்த சர்ப்பரைஸ் இணையவாசிகளை கொண்டாட வைத்துள்ளது.

   

இப்போதெல்லாம் இளம் தம்பதிகள் தங்கள் இணைக்கு பிறந்தநாள் வந்துவிட்டால் எதாவது சிறப்பாக செய்து அசத்தி விடுகிறார்கள். இங்கே மனைவி தன் கணவரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதை யூ கி க்கும் முன்பு தன் கணவரை கண்ணை க ட்டி அழைத்துப் போனார்.

மேலும் ட ப் பாக் களாகவே வருகிறது. ஒருகட்டத்தில் அந்த கிப்ட்ம் வந்துவிட, நெகிழ்ச்சியில் கணவர் கண்ணீர் விட்டு அழுது விட்டார். இதோ இந்த வீடியோவில் பாருங்கள்.