நாட்டாமை டீச்சர் வீடு உள்ளிட்ட, பல நூறு திரைப்படங்கள் எடுத்த கிராமம்.. காரணம் என்ன..?

திரைப்படங்கள் என்று சொன்னாலே அதில் வரும் கதாபாத்திரங்களும் , நகைச்சுவைகள் நமது மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது , அப்படி பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்ட ஒரு பழப்பெறும் கிராமம் காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க ,

   

முதலில் நாடகமானது பொழுது போக்கிற்காக நடத்தப்பட்டது , இதிலிருந்து வந்தது தான் திரைப்படம் , இந்த திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்களின் மனதை தொட்டுவிட்டால் அதன் பிறகு அவர்கள் முன்னணி நடிகர்களாகவோ , நடிகைகளாகவோ மாறிவிடுவார்கள் ,

பொள்ளாச்சி அருகில் இறக்கும் கிராமம் ஒன்றில் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இந்த இடத்தில எடுத்துள்ளனர் , இதற்கு காரணம் என்ன தெரியுமா .? என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்விகளை அவர்களது கமெண்ட் செக்ஷனில் தெரிவித்து வருகின்றனர் .,