நூல் இழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்ட சாலிகள் ,எப்படியெல்லாம் நடக்குதுன்னு பாருங்க .,

தற்போது உள்ள காலங்களில் வாகனங்களும் ,மக்களும் அதிகம் ஆனதால் விபத்துகள் அதிகம் ஆகி விட்டது ,அது மட்டும் இன்றி இவற்றை போல் நூல் இழையில் உயிர் தப்பித்தவர்களும் இருக்கின்றனர் ,இந்த நிகழ்வுகள் எப்போதாவது தன நடைபெறும் ,ஆனால் அனைத்து நேரங்களிலும் இது போன்று இருந்திடாது ,

   

சாலை விதிகளை கடை பிடிப்பதில்லை சிலர் ,ஆகையால் இது போன்ற அசாம்பவீதங்கள் அதிகம் ஆகி கொண்டே வருகின்றது ,வாழ்க்கை ஒருமுறை தான் அதனை நாம் எவ்வாறு பயன்படுத்தி கொள்கின்றோம் என்பது மக்களாகிய நிமிடமே உள்ளது,

 பிறரை துன்புறுத்தாமல் நாம் செய்யும் செயல்கள் அனைத்துமே நல்லது தான் ,வீதியில் நாம் ஒழுங்காக போனால் கூட நமக்கு எதிரில் வருபவர்கள் ,பின்னாடி வருபவர்கள் சரியாக வருவது கிடையாது ,இதே போல் நூல் இஷாஜில் உயிர் தப்பியவர்கள் தொகுப்பு இதோ உங்களுக்காக .,