ஒரு சில காலாட்டங்களில் சாதாரண மக்கள் திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது உள்ள காலகட்டத்தில் அந்த நிலை இல்லை,என்று தான் சொல்ல வேண்டும்.
ஏன் என்றால் சோசியல் மீடியா வந்த பின் ஒரே வீடியோவில் பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று கூறலாம். அவர் அவர் பக்கத்தில் வெளியிடும் விடீயோக்கள் சிறப்பாக இருந்தால் அவருக்கு பாராட்டு குவியும் வாய்ப்புகள் தேடி வரும் என்று தான் கூற வேண்டும்.
மேலும், சாதாரண மக்கள், ஆண், பெண் எல்லோரும், விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அதற்க்கு முக்கிய காரணம் சோசியல் மீடியாக்கள் தான். அந்தவகையில் தற்போது ஒரு சில டிக் டாக் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த காணொளியை நீங்களும் கண்டு ரசிங்கள்.