“பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை”.. .. இதற்க்கு இந்த பெண் செய்த கொடூர செயலே உதாரணம்.!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபால், பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு தள்ளு வண்டியில் பப்பாளி பழம் வைத்து விற்பனை செய்து வரும் அந்த கடை காரனின் வண்டி, குறித்த அந்த பெண்ணின் கார் மீது இ டித்துள்ளது,

   

இதனால் கோ பம் அ டைந்த அந்த பெண் தள்ளு வண்டி காரரிடம் ச ண் டை இ ட்டு, வண்டியில் வைக்க பட்டிருந்த நாதா பழங்களை எடுத்து சாலையில் வீசியுள்ளார் அந்த பெண், மேலும், தள்ளு வண்டி காரர் அந்த பெண்ணிடம் கெ ஞ்சி பார்த்தும் அந்த பெண் இதை நிறுத்துவாதாக இல்லை.

இந்த காட்சியில் அருகில் இருந்த நபர் ஒருவர் தன்னுடைய கைபேசியில் வீடியோ பிடித்து அதை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட, இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்க்கு மக்கள் பல விதமான கமெண்ட்ஸ் -களை தெரிவித்து வருகின்றனர்.