பற்றி எரிந்த கல்யாண மண்டபம்.! எதை பற்றியும் கவலை படாமல் இந்த நபர் செய்ததை பாருங்க.! தீயாய் பரவும் காட்சி

திருமண மண்டபம் தீ.ப்.பி.டித்து எ.ரி.ந்.த போதும் இருவர் மட்டும் உணவை ரு.சி.த்து சா.ப்.பிடும் வீடியோ இணையத்தில் தீ.யா.ய் பரவி வருகின்றது. இந்த சம்பவம் மஹாராஷ்டிராவின் தானேவில் உள்ள பிவாண்டியில் நடைபெற்றுள்ளது.

சாப்பிட்டு கொண்டிருந்த நபர்கள் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்தாலும், சத்தத்தை பொருட்படுத்தாமல் சாப்பிட்டு வருகின்றனர். திரும்பி நாற்காலிகளில் அமர்ந்து நெ.ரு.ப்பைப் பார்க்கிறார்கள் தொடர்ந்து சாப்பிடுகின்றார்கள்.

   

இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். தற்போது இணையத்தில்வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ நீங்களே பாருங்க.