பள்ளி வகுப்பறைக்குள் வைத்து இந்த மாணவ மாணவிகள் செய்யற அளப்பறைய பாருங்க..!! எல்லை மீறி போரிங்கடா..!! வைரல் வீடியோ.

தற்போது ஒரு சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.

   

குறிப்பாக அவர்கள் எ தா ர் ச்சியாக எடுக்கும் வீடியோ கூட சில சமயம் அவர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மக்களிடத்தில் ரீச் ஆகி விடுகிறது. என்ன தான் டிக் டாக் செயலியை த டை செய்தாலும், இன்ஸ்டாகிராம் ரீலிஸ், போன்றவற்றில் மக்கள் தினம் தினம் ஏதாவது வீடியோக்களை போஸ்ட் செய்து தான் வருகிறார்கள்.

இந்நிலையில், பள்ளி கல்லூரி மாணவிகளின் டிக் டாக் தொகுப்பு இணையத்தில் வெளியாகி அதிக views -களை பெற்று வருகிறது என்று சொல்லலாம். அவர் செய்துள்ள அந்த டிக் டாக் விடீயோக்களை கொஞ்சம் நீங்களும் பாருங்க பா…