பொதுவாக நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்கள் எப்பொழுது வேண்டும் என்றாலும் விபத்துகளை சந்திக்கலாம் ,இந்த மலைப்பகுதிகளில் தனது உயிரையும் பணயம் வைத்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர் ஓட்டுனர்கள் ,
அந்த இடத்தில பேருந்துகளை இயக்குவதற்கே ஒரு தனி திறமையும் ,தைரியமும் வேண்டும் ,இந்த பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு ஈர கொலையே நடுக்கிவிடும் அளவுக்கும் பயமாகவே இருக்கும் ,ஆனால் இந்த பேருந்தை இயக்குபவர் எந்த ஒரு அச்சமுமின்றி அசால்டாக ஊட்டி வருகின்றார் ,
இது போன்று இங்கு ஓட்டும் ஓட்டுனர்கள் அனைவரும் பயமின்றி வாகனங்களை இயக்கி வருகின்றனர் ,இதற்கு காரணம் இவர்களின் அனுபவம் என்று மட்டுமே சொல்ல முடியும் ,இந்த வீடியோவை இதில் பயணம் செய்தவர் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த வீடியோ பதிவு.,