
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா பாகிஸ்தானுக்கு இடையான முதல் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது, இதன் மூலம் உலக கோப்பை தொடர்களில் இந்தியாவுடன் தனது முதல் வெற்றியை பாகிஸ்தான் பெற்றது. இதில் இந்திய வீரர்கள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
குறிப்பாக இந்தியாவின் பிளேயிங்-லெவன் அணியின் முஸ்லீம் உறுப்பினரான முகமது ஷமி கூட தோல்வியைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற உடனேயே, ஸ்ரீநகரில் உள்ள GMC மற்றும் SKIMS மாணவர்கள் கொண்டாடிய பல வீடியோக்கள் வைரலாகிவிட்டன.
குறிப்பாக, அதில் ஒரு பெண் தான் அணிந்திருந்த ஆ டை யை க ளை ந்து கொண்டாடுகிறார். இந்த வீடியோக்கள் ட்விட்டரில் பரவலாகப் பகிரப்பட்டன, தற்போது வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ