என்ன தான் வெளிநாட்டு, வெளிமாநிலக் கருவிகளை வாசித்தாலும் நம் பாரம்பர்யமான கருவிகளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான். அதிலும் இங்கே ஒரு பாரம்பர்யக் கலை இணையத்தில் அதிகம்பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
பொதுவாகவே நம் தமிழர்கள் அதிகமாக கல்யாண வீடுகளில் பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதை பார்த்திருப்போம். அது தமிழர்களின் கலையோ, தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட கலையோ இல்லை.
அதேபோல் இப்போதெல்லாம் கேரளத்தில் இருந்து சிங்காரிமேளத்தைக் கொண்டு வருவது பேசன் ஆகிவிட்டது. ஆனாலும் நம் பாரம்பர்யத்திற்கு முன்பு எதுவுமே விசயம் இல்லை.
அதிலும் நெல்லை சீமையின் தனி அடையாளமே நையாண்டி மேளம் தான். இதோ நீங்களே இந்த நையாண்டி மேளத்தைக் கேளுங்களேன். இதற்கு முன்பு எதுவுமே பெரிய விசயமே இல்லை. இதோ நீங்களே பாருங்கள்.