வன விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து சே.ட்.டை செய்வதும் அ.ட்.டா.கசம் செய்வதும் வ.ழ.க்கமாக நடப்பது தான். அதே வேளையில் மக்களும் வன விலங்குகளை அவ்வப்போது கொ.டூ.ர.மாக தா.க்.கு.வதும்.
அதனை கொ.டு.மை.ப்படுத்தும் நிகழ்வுகளும் சமூக வலைதளங்கள் வா.யி.லாக வெ.ளி.ச்.சத்திற்கு வருகிறது. அந்த வகையில், சுமார் 6 அடி நீளமுள்ள இ.ற.ந்த பா.ம்.பை இளைஞர் ஒருவர் தனது இரு கை.யா.ல் பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதனைக் கண்ட விலங்குகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என பலரும் இளைஞரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், வாயில்லா ஜீவனை வைத்து விளையாடியதற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கொ.தி.த்துப்போய் பேசி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
This is horrible!!! #snake pic.twitter.com/Idcd0611kf
— Diwakar Sharma (@DiwakarSharmaa) December 16, 2021