பிக்பாஸ் ஷோவில் பவானிக்கு முத் த ம் கொடுத்த அமீர்..? குறும்படம் போட்டு வச் சி செய்த நெட்டிசன்கள்..! வைரல் காட்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஷோவுக்கு பட்டி, தொட்டியெங்கும் பேன்ஸ் இருக்கிறார்கள். இந்த ஷோவானது பலருக்கும் நல்ல ஒப்பனிங்கும் கொடுத்துள்ளது. பிக்பாஸ் ஷோ மூலம் ஓவியா, ரைசா என பலரும் புகழின் உச்சிக்குப் போனார்கள்.

   

போன சீசனில் போட்டியாளராக இருந்த லாஸ்லியா, ப்ரண்ட்ஷிப் என்னும் படத்திலும் நடித்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.

இப்போது பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த சீசன் 5 நிகழ்ச்சியில் பவானி, அமீர் தான் அந்த குறையை போக்கி வருகின்றனர்..

அமீர் பவானியிடம் கடலை போ ட் டு க் கொண்டே இருக்கிறார். ஒருகட்டத்தில் அமீரிடம் பவானி, நீ என்னை விட சின்ன பையன். காதலுக்கு நோ என சொல்லிவிட்டார்.

இந்நிலையில் அமீர், பவானியிடம் காதில் ஏதோ ரகசியம் சொல்வது போல வந்து பவானிக்கு முத் த ம் கொடுத்துவிட்டார், இது பிக்பாஸ் பார்வையாளர்களையும் அ.தி.ர் ச் சியில் ஆ ழ் த் தியது.

இதனிடையே அமீர் தான் அனைவரும் பேசும் பொருளாகவே இப்படி செய்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள் . வைல்ட் கார்டு மூலம் போட்டியில் இடையில் வந்த அமீரை, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுங்கள் பிக்பாஸ் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.