பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வெற்றிகரமாக 90 நாட்களை கடந்த நிலையில் யார் வெற்றி கனியை ருசிப்பார்கள் என்று தெரியவில்லை.
இந்த விளையாட்டு போட்டி இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் நேற்று ஒளிபரப்பான வார இறுதி நாளான நேற்று மக்களின் தீர்ப்பினால் போட்டியாளராக கலந்து கொண்ட தாமரை செல்வி வெளியேற்றப்பட்டார் ,இவர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்ததினால் இவரை அணைத்து வகையான ரசிகர்களுக்கும் பிடித்தது.
அப்பொழுது எப்படி வெளியேறினார்கள் என்று கேட்டால் மீதமுள்ள போட்டியாளர்களுக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் உள்ளனர் அவர்களோடு இணைத்து பார்க்கையில் இவர்களுக்கான ரசிகர் கூட்டம் குறைவு தான் ,இவர் குடும்பங்கள் படும் கஷ்டங்களை இணையத்தில் வெளியாகியுள்ளது ,அதனை இந்த வீடியோவில் பார்க்கலாம் .,