பிரபல நியூஸ் தொலைக்காட்சியான பாலிமர் நியூஸில் நேரலையில் இருப்பது கூட தெரியாமல் பெண் செய்தி வாசிப்பாளர் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அவர்கள் வைத்திருந்த மடிக்கணினியை உபயோகித்துக்கொண்டு இருந்தார்.
அதனை அந்த சேனல் நேரலையில் ஒளிபரப்பி விட்டது அதனை பார்த்து கொண்டு இருந்த பார்வையாளர்கள் ப்ளூப்பர் என்னும் ஹாஸ்டக் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது ,இந்த பிரபல சேனல் -யில் உலக செய்திகள் ,விளையாட்டு செய்திகள் ,மாவட்ட செய்திகள் ,மற்றும் சினிமா செய்திகள் என பல்வேறு பிரிவுகளை கொண்டு இந்த சேனலை வழிநடத்தி செல்கின்றனர் ,இதோ அந்த வீடியோ .