பில்லா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா – கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறார் பாருங்க.! தீயாய் பரவும் அதிர்ச்சி தகவல் ..!!

தமிழ் சினிமாவின் தலை சிறந்த பிரபலங்கள் என்றால் அதில் ரஜினிகாந்த் முதலில் இருப்பவர். தமிழ் சினிமாவின் முக்கிய கலைஞர் என்றே கூறலாம். அந்த வகையில் இவருக்கு ரசிகர்களும் அதிகம். பல வருடங்களாக ரஜினி காந்த அரசியலிற்கு வரவேண்டும் என்ற அனைத்து ரசிகர்களின் ஆசை தற்போது நிறைவேறிவிட்டது என்று எண்ணிக்கொண்டு இருக்கையில் அது நடக்காமல் போனது . இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள் நாம் அனைவரும் அறிந்ததே அதில் ஒரு மகள் தனுஷ் திருமணம் செய்து கொண்டார் இரண்டாவது மகள் கடந்த 2010ம் தொழிலதிபர் அஸ்வின் என்பவரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார்.

   

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகர். இவர் இந்த இடத்திற்கு வர நிறைய கஷ்டங்களை தாண்டிஉள்ளார்.இவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா. 1978ஆம் ஆண்டு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த டான் என்ற படத்தின் ரீமேக்தான் இந்த படம்.

இவருடைய அசாத்தியமான நடிப்பால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டில் பெற்றது. 25 வாரங்கள் தாண்டியும் இந்த படம் ஓடியது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் சினிமாவை விட்டு விலகுவதும் பத்திரிக்கையாளரை அடிக்கவும் பாய்ந்தார்,குடிபோதையில் கண்ணாடிகளை உடைத்தார், அடுத்தடுத்துபிரச்சனைகள் வந்ததால் சூப்பர் ஸ்டார் படத்தை விட்டு சினிமாவை விட்டு விலகுவதும் கூறினார்.

இதனால் ரஜினிக்கு ஒரு மாற்று முடிவை எடுக்க பாலாஜி இயக்குனர் பில்லா திரைப்படத்தை இயக்கினார். 25 வரங்கள் தாண்டி ஓடிய இப்படத்தில் முதலில் ஜெயலலிதாவை தான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அழைத்தனர். ஆனால் ஜெயலலிதா அப்போது அரசியலில் களம் இறங்கியதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் அந்நிலையில் பத்திரிகை ஊடகம் ஒன்றில் அச்சமயம் பத்திரிகை ஊடகம் ஒன்றிற்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் ஜெயலலிதா அரசியலில் வந்ததாக விமர்சித்தனர்.

இதனை மறுத்த ஜெயலலிதா அந்த ஊடகத்திற்கு சினிமாவில் மீண்டும் நான் நடிப்பதற்கு நான் போராடவில்லை. உண்மையில் படத்தில் நடிக்கச் சொல்லி நல்ல வாய்ப்புகள் தேடி வந்தன. பில்லா படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு தயாரிப்பாளர் பாலாஜி என்னை தான் முதலில் அணுகினால் ,

நான் மறுத்ததால் தான் அந்த கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை கைப்பட கடிதமாக எழுதி ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதம்.1978ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த டான் என்ற படம் தான் தமிழில் ரீமேக் செய்து பில்லா என்ற பெயரில் வெளியிடப்பட்டது,டான் படத்தில் அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.