புடவையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுற்றிய அழகிய தமிழ் பெண்..! பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி

சில நாட்களுக்கு முன் புதுகோட்டை மாவட்டத்தில் பெண்மணி ஒருவர் சிலம்பம் சுற்றி அசத்திய பதிவை இணையத்தில் வெளியிட்டிருந்தார் .

   

குறித்த காணொளியில் ஆண்களுக்கு நிகரான வேகத்தில் சிலம்பத்தை சுற்றி அசத்தி உள்ளார் இதனால் இவர் நல்ல ரீச் பெற்றுவிட்டார் , இவர் தமிழ் நாட்டின் மக்களை பெருமை சேர்க்கும் வகையில் அனாவசியமாக இந்த சிலம்பத்தை சுற்றி அனைவரின் வாயையும் அடைத்து விட்டார்.

இது போன்ற சம்பவங்கள் ஏதோ ஒரு மூலையில் நடந்ததை வெளிச்சம் போட்டு காட்டும் ,இந்த தொலை பேசியை நீங்கா இடத்தை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும் .