பொங்கல் கொண்டக்கட்டம்..! பெண்கள் பங்கேற்ற வித்தியாசமான விளையாட்டு போட்டு.. வைரல் காணொளி

தமிழர் திருநாள் தை திருநாள் தொடர்ச்சியாக 5 நாட்கள் கொண்டாட படுகிறது ,இதனை கொண்டாடப்படுபவர்கள் நகர்ப்புறங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கிராம புரங்களுக்கு வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர் இதனை பலரும் ஈடுபாடோயோடு கலந்து கொள்வார்கள் ,

   

இந்த திருவிழாவானது கிராம புறங்களில் வெகு விமர்சியாக கொண்டாட பட்டு வருகின்றது ,இந்த நிகழ்வில் விவசாயிகளை வளர்க்கும் வகையில் இந்த திருவிழா ஆனது கொண்டாடப்பட்டு வருகிறது ,இதனை உலகமெங்கும் உள்ள தமிழர் அனைவராலும் கொண்டாட படுகிறது ,

இந்த திருவிழாவில் சூரிய பகவானை வணங்கி வேண்டுவது வழக்கம் ,இந்த திருவிழாவிற்காக புத்தாடை அணிந்து கொண்டு சந்தோஷமாக அந்த ஐந்து நாட்கள் அனைவரும் வளம் வருவார் ,இதில் பல விளையாட்டு போட்டிகள் கூட நிகழ்ந்து கொண்டு வருகிறது அதில் ஒரு சில பதிவுகள் இதோ உங்களுக்காக .,