போட்டோ எடுக்க சொன்னது ஒரு குதம்மா..? இந்த போட்டோகிராபர்கள் செய்யும் அலப்பறையை பாருங்க.. சிரிச்சிட்டே இருக்கலாம் போல..

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.

ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்த வகையில் இன்று உங்களுக்கு ஒரு காமெடியான விடியோக்கள் தொகுப்பு இதோ. தற்போது உள்ள நிலையில் இந்த போட்டோகிராபர்கள் ப டுத்தும் பா டு இருக்கே.

வார்த்தையால் சொல்ல முடியாது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக கொப்பிலே போட்டோஷூட் செய்யும் பொது இவர்கள் செய்யும் கூத்து இருக்கே. கடவுளே…. என்ன என்ன பண்றங்கன்னு நீங்களே பாருங்க மக்களே…