ப்பா…! இந்த மாதிரி ஒரு மரண குத்து டான்ஸ் பாத்துருக்க மாட்டீங்க!! முக்கியமா இந்த மஞ்சள் புடவை வேற லெவல்… என்னமா ஆட்டம் போடுறீங்க !!

கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பலரும் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள்.

   

ஆனால் இன்றைய தலைமுறையினர் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் டிக் டாக் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர்.

என்ன தான் இந்த app -ஐ தற்போது பயன்படுத்த முடியாமல் போனாலும். இதே போல பல விதமான ஆப் கல் வந்துவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஒரு சிலர் பொழுதுபோக்காக செய்யும் விடீயோக்களை சோசியல் மீடியா பக்கங்கள் மற்றும் யூடுபே போன்றவற்றில் ஷேர் செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம். இங்கு அதே போல நடனம் ஆடிய காட்சி இணையத்தில் அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது…