
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.
திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் தற்போது வாட்ஸ் அப், வீடியோ கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது.
திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகள் சற்று வித்தியாசம் தான். அதே நேரம் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் மற்றைய உறவுகளை விட வேறுபட்டது.
அதே நேரத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க தயங்கும் கணவனாக இருக்கலாம் மனைவியாக இருக்கலாம் ஆனால் வெளி இடங்களில் இருக்கும் முறை வீடுகளுக்குள் இருப்பதில்லை. தற்போதைய காலங்களில் புதுவிதமாக ட்ரெங்டிங் ஆகும் வகையில் தான் திருமணங்கள் நடைபெறுகிறது.
அந்த வகையில் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் மணப்பெண் ஒருவர் ஆடிய நடன குத்தாட்டம் செம்ம வைரலாக பரவி வருகிறது.
இவ்வகையான திருமணங்கள் எப்பொழுதுமே மறக்க முடியாதாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைய காலங்களில் பலரும் பல வகைகளில் புதுசு புதுசாக ட்ரை பண்ணுறாங்க அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த திருமண நிகழ்வும் ட்ரெங்டிங் இல் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த காணொளியையும் சற்று பாருங்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram