மில்லியன் இதயங்களை கண்குளிர வைத்த அழகிய குட்டி தேவதையின் நடனம்..! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

சினிமா பிரபலங்கள் அளவிற்கு ரேடியோ, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பிரபலமாகிவிட்டனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சமூக வலைத்தளங்கள். இந்த சமூக வலைத்தளங்கள், டெக்னாலஜி வளர்ச்சி இவை அனைத்தும் சாதாரண மனிதரைக்கூட பிரபலமாக மாற்றிவிடுகிறது.

இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் டிக் டாக் செய்கின்றனர். அவ்விதம் குழந்தை ஒன்று செய்த டிக் டாக வீடியோக்கள்

 இணையத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. திரைப்பட பாடல்களுக்கு தனது வாய் அசைக்கும் குழந்தை அப்படியே பாடலை பாடுவது போல் பாவனை செய்து அசத்துகிறது.

இது காண்போரை கண்குளிர வைத்துள்ளார். குறித்த காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். தற்போது இணையத்தை கலக்கும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *