கேரளா மாநிலத்தில் மூன்று வயது சிறுவன் தனக்கு கல்யாணம் செய்து வைக்குமாறு அவன் அம்மாவிடம் அடம் பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
நம்ப 90’கிட்ஸ் கே ஒன்னும் கல்யாணம் ஆகாம முரட்டு சிங்கள்னு பொய் சொல்லிட்டு இருகாங்க ஆனாலும் அவங்க படர கஷ்டம் அவங்களுக்கு மட்டும் தான் தெரியும் எப்படியாச்சும் முடி கொட்டறதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிடனும் ஒரு குழு, வயசு ஆகிட்டே போகுது ஒன்னும் எனக்கு கல்யாணம் ஆகலானு வருத்தப்படும் குழு ஒன்று இதை போல சொல்லிட்டே போலாம் இவர்களுக்கு மத்தியில் இந்த வீடியோவில் வரும் இந்த சின்ன பையன் என்னனா அவங்க அம்மாவிடம் தனக்கு கல்யாணம் செய்து வைக்குமாறு கேட்கிறார் அவங்க அம்மா மறுத்ததால் அந்த சிறுவன் அழுது அடம்பிடிக்கும் காட்சியை நீங்களே பாருங்கள்.