மொபைலை பார்த்துக்கொண்டே!! வயதான தம்பதியர் மீது காரை ஏ ற்றி து டி து டிக் க கொ ன் ற இளம்பெண்! ப தற வைக்கும் காட்சி!!

இந்திய தலைநகர் டெல்லியின் இ.ள.ம்பெண் ஒருவர் சாலை ஓ ரத்தில் ந.டந்து சென்றுக்கொண்டிருந்த வயதான தம்பதியர் மீது காரை ஏ.ற்.றி கொ.ன்ற ச.ம்.பவம் வீடியோவாக வெளியாகி அ.தி.ர வைத்துள்ளது.

டெல்லி துவாரகா பகுதியிலே இ.க்.கொ.டூ.ர ச.ம்.பவம் ந.ட.ந்துள்ளது. சிசிடிவி காட்சி பதிவான காட்சியில், சாலையில் வயதான த.ம்பதி ந.ட.ந்து செல்லும் போது பின்னால் வந்த கார் அவர்கள் மீ.து மோ.தி இ.ழு.த்.து.ச் செல்கிறது.

   

வாகனத்திலிருந்து இ.ற.ங்கிய காரை ஓட்டி வந்த பெண் ப.த.ற்.ற.மடைகிறார். உடனே அங்கு கூடிய மக்கள் காரை தூ.க்.கி அ.டி.யில் சி.க்.கி.யிருந்த க.ணவரை வெளியே எடுத்துள்ளனர். ம.ரு.த்து.வமனைக்கு எடுத்து செ.ல்.லப்பட்ட நிலையில் த.ம்.ப.தியினர் இருவரும் உ.யி.ழ.ந்.துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப.லி.யா.ன க.ண.வன்-ம.னை.வி இருவரில் ஒருவர் ம.ரு.த்.துவர் எனவும், அவர்களின் கு.ழ.ந்.தை.கள் அ.மெ.ரிக்காவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வி.ப.த்.தை ஏற்படுத்திய இ.ள.ம்.பெ.ண்ணை பொ.லி.சா.ர் கை.து செ.ய்.த நிலையில், அவர் ஜா.மீ.னில் வ.ந்.துள்ளார்.

காரை ஓட்டி வந்த பெ.ண், மொபைலை பார்த்துக்கொண்டே தம்பதி மீது ஏ.ற்.றியது பொ.லி.சா.ர் ந.ட.த்.திய வி.சா.ர.ணையில் தெரியவந்துள்ளதாக த.க.வல்கள் வெளியாகியுள்ளது.