யார் இந்த பொண்ணு..? ஒரே வீடியோவில் மொத்த தமிழ் பசங்க மனதிலும் இடம்பிடிச்சிட்டாங்க..

தற்போது ஒரு சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும் தற்போதைய இணைய உலகில் இருந்து பல வி ஷி ய ங்க ளை நாம் அறிந்து வருகின்றோம்.

   

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.தற்போது உள்ள நிலையில் பலரிடமும் மிகவும் பிரபலமாக உள்ளது டிக் டாக் ஆப் தான். என்ன தான் இந்த app -ஐ தற்போது பயன்படுத்த முடியாமல் போனாலும். இதே போல பல விதமான ஆப் கல் வந்துவிட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் ஒரு சிலர் பொழுதுபோக்காக செய்யும் விடீயோக்களை சோசியல் மீடியா பக்கங்கள் மற்றும் யூடுபே போன்றவற்றில் ஷேர் செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம். இங்கு அதே போல நடனம் ஆடிய காட்சி இணையத்தில் அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது…

kho kho விளையாட போன இடத்தில் இந்த பெண் பஞ்சு மிட்டாய் சேலைக்கட்டி என்ற பாடலுக்கு அசலதன நடனத்தை ஆடி அசத்தியுள்ளார் இதையடுத்து இணையதளத்தில் இவர் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார், இதோ அந்த காணொளி.